தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படமும் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படமும் கடந்த வாரம் ஒரே நாளில் திரைக்கு வந்தது.
இவ்விரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஃபாக்ஸ் ஆபிஸிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் மட்டும் பேட்ட திரைப்படம் 5 நாட்களில் ரூ 6 கோடியும், விஸ்வாசம் ரூ 4.9 கோடியும் வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் மட்டும் பேட்ட திரைப்படம் 5 நாட்களில் ரூ 6 கோடியும், விஸ்வாசம் ரூ 4.9 கோடியும் வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் தொடர் விடுமுறை என்பதால் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment