Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 16, 2019

உறுதியானது விஷாலின் திருமணம்! மணப்பெண் இவர்தான்


தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாக் விஷாலின் திருமணம் தான். சில நாட்களுக்கு முன் ஆந்திர தொழிலதிபரின் மகள் அனிஷா அல்லா ரெட்டி என்பவரை விஷால் திருமண செய்யப்போவதாக செய்திகள் வெளியானது.

இந்த தகவலை விஷால் முற்றிலும் மறுத்திருந்தார். மேலும் திருமணம் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.  என் திருமணத்தை பற்றி விரைவில் நானே அறிவிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஷால் அனிஷா அல்லா ரெட்டியுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவரை தான் விஷால் திருமணம் செய்ய இருக்கிறார் என உறுதியாகிவிட்டதாம். விரைவில் இவர்களின் திருமணம் நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த பலர் விஷாலுக்கு திருமண வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages