Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 22, 2019

விஸ்வாசம் வெளிநாட்டு வசூல் விவரம் இதோ!


தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவான விஸ்வாசம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

படம் வெளியாகி 10 நாட்களை கடந்த பிறகு தல ரசிகர்களின் கொண்டாட்டம் சற்றும் குறையவில்லை. தினம் தினம் ஒரு புது டேக்கை கிரியேட் செய்து டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியாவை போலவே ஓவர்சிஸிலும் விஸ்வாசம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.

USAவில் மட்டும் விஸ்வாசம் திரைப்படம் 11 நாட்களில் ரூ 1.84 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதேபோல் UKவில் ரூ 1.50 கோடியும் ஆஸ்திரேலியாவில் 77 லட்சமும் வசூல் செய்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages