Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 22, 2019

இந்தியன் 2வில் இணைந்த பிரபல நடிகர்!


உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2.  இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது விறுவிறுப்பாக சூட்டிங் நடைபெற்று வரும் இப்படத்தில் பிரபல குணசித்திர நடிகரும் கமலின்  பேவரட் நடிகருமான டெல்லி கணேஷ் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை டெல்லி கணேஷே தனது முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages