Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 22, 2019

தளபதி விஜயை வைத்து களத்தில் இறங்கிய பிரபல டிவி சேனல்!


தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.

சமீபத்தில் இப்படத்தின் 75வது நாளை விஜய் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

100வது நாளை எட்ட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்  வரும் ஜனவரி 26 ஆம் தேதி விடுமுறை தின ஸ்பெஷலாக சர்கார் படத்தை அவர்களது தொலைகாட்சியில் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளனர்.

இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages