Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 22, 2019

தன்னை விட ஐந்து வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்!


வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகவுள்ள படம் அசுரன்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 26 ஆம் தேதி தொடங்க இருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறாராம். இந்த தகவலை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மஞ்சு வாரியர் தனுஷை விட ஐந்து வயது அதிகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages