Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 27, 2019

தென் மாவட்டத்தில் வசூலை குவிக்கும் விஸ்வாசம்! இத்தனை கோடிகளா?


தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இதனால் சென்னையை காட்டிலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் விஸ்வாசம் படத்திற்க்கு பயங்கர வரவேற்பாம். மூன்றாம் வாரத்திலும் குடும்ப குடும்பமாக மக்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருவதால் பல இடங்களில் பல காட்சிகள் ஹவுஸ்புல் தானாம்.

இதனால் அந்த பகுதியில் மட்டுமே விஸ்வாசம் இதுவரை ரூ 5 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages