Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 28, 2019

பேட்ட, விஸ்வாசம் சென்னை பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படமும் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி பல வசூல் சாதனைகளை அடுக்கடுக்காக படைத்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னையில் 18 நாள் முடிவில் பேட்ட திரைப்படம் ரூ 14.06 கோடியும், விஸ்வாசம் திரைப்படம் ரூ 11.41 கோடியும் வசூல் செய்துள்ளது.

இந்தவாரம் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால் இரு படங்களின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages