Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 28, 2019

அஜித்தின் செயலை கண்டு வியந்து கூறிய பிரபல நடிகை!


தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஹச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் அவரின் சகோதரி தொகுத்து வழங்கும் ஒரு பிரபல நிகழ்சியில் கலந்து கொண்டார்.

அதில் அக்ஷரா அஜித்தை பற்றி பேசுகையில் "அஜித் சார் எப்போதும் எல்லாரிடமும் மரியாதையாக பேசுவார், மொத்த படக்குழுவினருடன் சகஜமான பழகுவார், எதை சாப்பிட எடுத்தாலும் அதை அனைவரிடமும் பகிர்ந்து கொடுப்பார்.


ஒரு பெரிய நடிகர் போல் இல்லாமல் சாதரணமான மனிதர் போலவே இருப்பார்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages