Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 28, 2019

USAவில் வசூலை குவிக்கும் விஸ்வாசம்!


தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி ஓவர்சீஸிலும் விஸ்வாசம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.


USAவில் மட்டுமே விஸ்வாசம் திரைப்படம் இதுவரை $270,970 வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படம் பிப்ரவரி 1 ஆம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது.‌அங்கு இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் தெலுங்கிலும் நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages