Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 28, 2019

தல 59 பற்றிய சூப்பர் அப்டேட் இதோ!


விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் அடுத்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

ஏற்கனவே இந்தப்படத்தில் நஸ்ரியா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் தல 59யில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க இருக்கிறார் என கூறியுள்ளார்.


மேலும் பிங்க் படத்தில் நடித்திருந்த Andrea Tariang மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages