Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 18, 2019

கன்னட படத்தை பாராட்டிய விஜய்!


பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் KGF.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு வரும் விமர்சனங்களை கேள்விப்பட்ட தளபதி விஜய் KGF படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்தார்.

அவருக்காக சென்னையில் பிரத்தியேகமாக படக்குழுவினர் இப்படத்தை திரையிட்டினர். படத்தை பார்த்த விஜய் KGF எடுக்கப்பட்ட விதம் பிரமாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாகவும் அமைந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

மேலும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தளபதி விஜயின் பாராட்டை  பெற்ற படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages