Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 18, 2019

கடாரம் கொண்டான் படத்தை பற்றிய சூப்பர் அப்டேட் இதோ!



சீயான் விக்ரம் நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கடாரம் கொண்டான். இப்படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அக்ஷராஹாசன், அபி மெய்தீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சமீபத்தில் வெளியான டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கடாரம் கொண்டான் பட ரிலீஸ் குறித்து ஒரு ருசிகர தகவல் கசிந்துள்ளது.

அது என்னவென்றால் கடாரம் கொண்டான் படத்தை இந்த சம்மரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages