தளபதி விஜய் நடிப்பில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும் மறுபுறம் அன்றாட வாழ்வில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைக்களுக்கு அவ்வப்போது கருத்து கூறி வருகிறார்.
இந்நிலையில் பிரபல தமிழ் தொலைகாட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் நாம் ஒருவர் நிகழ்சியில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூ இயர் வாழ்த்து சொல்ல விஷால் விஜய்க்கு போன் செய்த போது அந்த நிகழ்ச்சிக்காக விஷாலை விஜய் பாராட்டினாராம். பின் தாமும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் விஜயை விரைவில் சன் நாம் ஒருவர் நிகழ்சியில் பார்க்கலாம் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment