Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 26, 2019

தேசிய விருது பெற்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


கல்லூரி, பரதேசி, உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த செழியன் இயக்குனராக அறிமுகமாகும் படம் டூலெட். இப்படத்தில் சந்தோஷ், ஷீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு தேடி அலையும் நடுத்தர குடும்பத்தை பற்றி கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப்படம் கடந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருதை வாங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 32 விருதுகளை பெற்றுள்ளது.

பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages