Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 19, 2019

ஆபாச பட நடிகையாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன்!


தமிழ் சினிமாவில் 80, 90 காலங்களில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். சில வருடங்களாக போதிய சினிமா வாய்ப்பு இல்லாததால் சீரியல்களில் நடித்து வந்தார்.

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் ரம்யா கிருஷ்ணன் மார்கெட் மீண்டும் உயரத்தொடங்கியது.

தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துவரும் ரம்யா கிருஷ்ணன். விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நதியா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் ஒரு சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து பாதியிலேயே விலகி கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages