Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 19, 2019

பேட்ட, விஸ்வாசம் UK வசூல் விவரம்! பேட்ட தொடர்ந்து முதலிடம்


சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் கடந்தவாரம் ஒரே நாளில் களம் கண்டது. இவ்விரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை பேட்ட படத்தை காட்டிலும் விஸ்வாசம் படத்தின் வசூல் நன்றாக உள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களில் பேட்டயே தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

UK வில் மட்டும் ஒரு வார இறுதியில் பேட்ட ரூ 3.06 கோடியும் விஸ்வாசம் ரூ 1.20 கோடியும் வசூல் செய்துள்ளது.

UK மட்டுமின்றி மற்ற இடங்களிலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படமே முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages