Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 19, 2019

அஜித் நடித்த படங்களில் தமிழ் நாட்டில் அதிக வசூல் செய்த 5 படங்கள் இவைதான்


தல அஜித் மற்றும் நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் ஒரு வாரம் கடந்த நிலையிலும் திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடி வருகிறது.

அஜித்தின் மற்ற படங்களை காட்டிலும் விஸ்வாசம் படத்திற்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. அது படத்தின் வசூலிலும் பிரதிபலித்துள்ளது.

விஸ்வாசம் திரைப்படம் 8 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் உறுதிபடுத்தியது.

விஸ்வாசம் படத்தை தவித்து அஜித்தின் நடித்த படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் விவரம் இதோ


1.விஸ்வாசம்

2.வேதாளம்

3.விவேகம்

4.ஆரம்பம்

5.வீரம்

6.மங்காத்தா

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages