Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 19, 2019

விஸ்வாசம் 125 கோடி வசூல் செய்தது எப்படி ? விநியோகஸ்தரின் பதில்


தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படம் 8 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 125 கோடி வசூல் செய்துவிட்டதாக தமிழக விநியோக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அண்மையில் தெரிவித்திருந்தது.

இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் எப்படி 8 நாட்களில் 125 கோடியை தமிழ் நாட்டில் மட்டும் வசூல் செய்ய முடியும் என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்தது.

அதற்கு பதிலளித்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் உரிமையாளர் எல்லாமே மாறிவிட்டது. பல இடங்களில் 5ல் இருந்து 7 காட்சிகள் திரையிடப்படுகிறது.

மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வருகிறார்கள். இரண்டு தரப்பில் இருந்தும் இதை எதிர்பார்க்கவில்லை. பலர் 7,8 முறை படத்தை பார்க்கின்றனர் இதனாலே வெகு விரைவில் 125 கோடி வசூல் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages