Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 19, 2019

சென்னையில் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்த சூப்பர் ஸ்டார் படங்களின் விவரம் இதோ


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.

ஓவர்சிஸில் மட்டுமே பேட்ட திரைப்படம் 65 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக இன்டர்நேஷனல் விநியோகஸ்தர் மாலிக் சமீபத்தில் கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி சென்னையில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த படங்களில் பேட்ட திரைப்படமும் இணைந்துள்ளது.

சென்னையில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த சூப்பர் ஸ்டார் படங்களின் விவரம் இதோ.


  • எந்திரன்


  • கபாலி


  • காலா


  • 2.0


  • பேட்ட

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages