Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 30, 2019

பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது! அதனால் வேறு படங்கள் திரையிடவில்லை - பிரபல திரையரங்கம் எடுத்த அதிரடி முடிவு


சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படமும், தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது.

இவ்விரு படங்களும் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன நிலையில் இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வாரம் வந்தா ராஜாவாதான் வருவேன், சர்வம் தாளமயம், பேரன்பு போன்ற பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாக இருக்கும் நிலையிலும் பல திரையரங்கங்கள் பேட்ட, விஸ்வாசம் படங்களையே தொடர்ந்து திரையிட இருப்பதாக அறிவித்துள்ளது.


இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கமான ராம் சினிமாஸ் பிப்ரவரி 14 தேதி வரை பேட்ட, விஸ்வாசம் படங்களை தொடர்ந்து திரையிடுவதாக கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages