Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 12, 2019

சென்னையில் பேட்ட தான் டாப் ! அதற்கு அடுத்தப்படியாக விஸ்வாசம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படமும் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இரு படங்களுக்கும் நல்ல விமர்சனங்கள் வந்துக்கொண்டிருப்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் படு குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை பேட்ட திரைப்படம் நல்ல வசூல் ஈட்டி வருவதாகவும் அதற்கு அடுத்தப்படியாக விஸ்வாசம் படத்தின் வசூல் இருப்பதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதன்படி இரண்டு நாளில் சென்னையில் மட்டும் பேட்ட ரூ 2.20 கோடியும் விஸ்வாசம் ரூ 1.74 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages