Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்!


தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இப்படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாக்களில் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டிருந்தது.

இந்நிறுவனம் தற்போது ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள டKG படத்தின் தமிழக விநியோகம் உரிமையை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை ஆர்.ஜே.பாலாஜியே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் நடித்துள்ள LKG படத்தை பிரபு இயக்கியுள்ளார்.கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages