Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

சிம்பு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த "வாங்க மச்சான் வாங்க" பாடல் இதோ

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  இப்படத்திலிருந்து "ரெட் கார்டு" என்ற பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாவது பாடலான "வாங்க மச்சான் வாங்க" என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.


சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த "வாங்க மச்சான் வாங்க" பாடல் இதோ

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages