Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 30, 2019

"மாடர்ன் முனியம்மா" பாடலின் லிரிக் வீடியோ இதோ

செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். 

இப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பிப்ரவரி 1 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து "மாடர்ன் முனியம்மா" என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

"மாடர்ன் முனியம்மா" பாடலின் லிரிக் வீடியோ இதோ

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages