Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 30, 2019

மேலும் ஒரு புதிய சேனல் கலக்கும் சன் டிவி!

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒன்றான சன் டிவி மேலும் ஒரு புதிய சேனலை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் முதன்மை தொலைகாட்சியான சன் டிவி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் தனது சேவையை வைத்துள்ளது.

இந்நிலையில் புதிதாக சன் டிவி பெங்காலி மொழியிலும் கால்பதிக்க இருக்கிறது. சன் பங்களா என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனல் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் அங்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.

இந்த தகவல் கொல்கத்தாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages