Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 30, 2019

கார்த்தியின் புதிய படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!


கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் தேவ். இப்படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தேவ் படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages