Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 22, 2019

STR ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி!


சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் பிப்ரவரி 1 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்பட ரிலீஸை முன்னிட்டு படக்குழு ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ரெட் கார்டு என்ற பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படக்குழு இரண்டாவது பாடலான "வாங்க மச்சான் வாங்க" என்ற பாடலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. சுந்தர் சி இயக்கியுள்ளார். கேத்ரின் தெரசா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages