தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. டி.இமான் இசையமைத்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் விஸ்வாசம் வசூலை அள்ளி வருகிறது.
இந்நிலையில் USA வில் விஸ்வாசம் திரைப்படம் 6 நாட்களில் ரூ 1.47 கோடி வசூல் செய்துள்ளது.
No comments:
Post a Comment