Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2019

25 வயதில் வங்கி கணக்கில் 500 கூட இல்லை! ஆனால் இன்று - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி


அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் அடுத்தடுத்த  வெளியான கீதா கோவிந்தம், டேக்ஸி வாலா போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. நோட்டா என்ற படத்தின் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகமானவர் ஆனால் அப்படத்திற்கு இங்கு சரியான வரவேற்பு இல்லை.

இந்நிலையில் ஃபோர்ப்ஸ் இந்தியா 30 வயதுக்குள் சாதித்த சிறந்த 30 இளைஞர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் தேவரகொண்டா இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் "என்னுடைய 25 வயதில் ஆந்திரா வங்கியில் குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ 500 இல்லனா அக்கவுண்ட் கிளோஸ் ஆயிடும். 30 வயதுக்குள்ள செட்டில் ஆயிடு அப்பதான் பின்னாடி சந்தோஷமா இருக்கும்னு அப்பா சொன்னார். 4 வருஷம் கழிச்சி ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் நான் என் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages