Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2019

ஓவியா படத்திற்க்கு "A," சான்றிதழ்!


"குளிர் 100 டிகிரி" படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 90ml.


இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார்.  அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திலிருந்து சமீபத்தில் ஃபிரண்டி டா என்ற பாடல் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages