Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2019

கடாரம் கொண்டான் படத்தின் செம அப்டேட் இதோ!


விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடாரம் கொண்டான். இந்த படத்தை காலைப்பனி, தூங்காவனம் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். கமல்ஹாசன் மற்றும் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதாக செய்திகள் வெளியானது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் கடாரம் கொண்டான் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்துவிட்டதாம்.

இந்த தகவலை கடாரம் கொண்டான் படத்தில் நடித்த அக்ஷரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages