Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 4, 2019

வந்தா ராஜாவாதான் வருவேன் சென்னை வசூல் விவரம்!


சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இருந்தபோதிலும் சிம்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மட்டுமே வந்தா ராஜாவாதான் ரூ 1.31 கோடி வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இப்படத்திற்கு போட்டியாக வந்த சர்வம் தாளமயம் ரூ 55 லட்சமும், பேரன்பு 21 லட்சமும் வசூல் செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages