Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2019

தந்தையை பெருமைப்படுத்திய விஜயின் மகள் சாஷா!


சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படம் தளபதி 63 என அழைக்கப்படுகிறது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். பரியேரும் பெருமாள் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் விஜயின் மகள் சாஷாவை பற்றிய ஒரு ருசிகர தகவல் கசிந்துள்ளது. சாஷா தற்போது அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார். அங்கு நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொண்ட அவரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாம்.

இந்த தகவலை அந்த பள்ளி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages