Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2019

பேட்ட, விஸ்வாசம் சென்னை வசூல் எவ்வளவு? முழு விவரம் இதோ


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படமும், தல அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து  வருகிறது. இவ்விரு படங்களும் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிகொண்டிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை பேட்ட திரைப்படம் இதுவரை ரூ 15 கோடி வரை வசூல் செய்து ஆல் டைம் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபீஸில் 4 வது இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் விஸ்வாசம் திரைப்படம் ரூ 12 கோடி வரை வசூல் செய்து  ஆல் டைம் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபீஸில் 7வது  இடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்திலும் 2.0 படமும், இரண்டாம் இடத்தில் பாகுபலி 2 படமும்,  மூன்றாம் இடத்தில் சர்கார் படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages