Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

வந்தா ராஜாவாதான் வருவேன் சென்னை வசூல் விவரம்! படக்குழு அதிர்ச்சி


சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் நேற்று வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்த போதிலும் இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் நேற்று இப்படம் ரூ 43 லட்சம் வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ 80 லட்சம் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டதாம் ஆனால் ரூ 43 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது படக்குழுவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages