Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

தளபதியால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது! மெய்சிலிர்க்கும் யோகிபாபு!


விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக தயாராகி வரும் படம் தளபதி 63. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

மெர்சல், சர்கார் போன்ற படங்களை தொடர்ந்து தளபதி 63யில் காமெடி நடிகர் யோகிபாபு மூன்றாவது முறையாக விஜயுடன் நடிக்கிறார்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய யோகி பாபு அட்லி சார் ஏற்கனவே தளபதி 63யில் நான் இருப்பதை கூறிவிட்டார். பிறகு விஜய் சாரும் என் பெயரை பரிந்துரைக்க அதன் பின்பு தான் தளபதி 63யில் இணைந்தேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages