Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2019

உச்சகட்ட கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா செய்த செயல்! வைரலாகும் வீடியோ

பாலிவுட் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் விஜயின் தமிழன் படத்தில் தான் முதன் முறையாக அறிமுகம் ஆனார். பின் அவருக்கு இங்கு போதிய வாய்ப்பு கிடைக்காதததால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.



பாலிவுட் திரையுலகில் பல வருடங்கள் முண்ணனி நடிகையாக கொடிகட்டி பறந்த பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அமெரிக்க பாடகரான நிக் ஜோனாஸை காதலித்தது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அமெரிக்காவில் தன் கணவருடன் வசித்து வரும் பிரியங்கா அங்கு நடந்த டிவி நிகழ்ச்சிகள் படு கவர்ச்சியான உடை அணிந்து பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages