விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. இப்படத்தில் சிறு வயது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்த கௌரி கிஷனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
96 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கௌரி கிஷன். இவர் அடுத்ததாக மலையாளம் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். "அனுகிரஹித்தன் அந்தோனி" என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை பிரின்ஸ் ஜாய் இயக்குகிறார்.
சன்னி வேயின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த தகவலை கௌரி கிஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் கௌரிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
My first step into the Malayalam film industry.— Gouri G Kishan (@Gourayy) February 7, 2019
Blessings needed all the way!
On sets of #AnugraheethanAnthony with @SunnyWayn pic.twitter.com/8GJrq4mbR7
No comments:
Post a Comment