பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கேத்ரினா கைப். இவருக்கு பின் எத்தனையோ நடிகைகள் வந்தாலும் கேத்ரீனாவின் மார்கெட் சற்றும் குறையவில்லை என்பது தான் உண்மை.
இவர் இறுதியாக அமீர்கானுடன் இணைந்து தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பை கிடைக்கவில்லை. கடும் தோல்வியை சந்தித்தது.
தற்போது சல்மான் கானுடன் இணைந்து பாரத் படத்தில் நடித்து வரும் கேத்ரீனா சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த பிகினி புகைப்டத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment