Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 9, 2018

Aan Devathai - Trailer


தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், கவின், மோனிகா, ராதாரவி, சுஜா வருணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆண் தேவதை. சிகரம் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வழக்கமாக சமுத்திரக்கனி படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அந்த எதிர்பார்ப்பு இந்த டிரைலரை பார்க்கும் போதும் நமக்கு வருகிறது.

டிரைலர்


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages