Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 9, 2018

அக்டோபர் 26 ஆரம்பமாகிறது கொம்புவச்ச சிங்கம்டா சூட்டிங்


சசிக்குமார் நடிக்கும் கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் சூட்டிங் அக்டோபர் 26  ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடிக்கும் படம் கொம்புவச்ச சிங்கம்டா. இது சசிக்குமாரும் எஸ்.ஆர். பிரபாகரனும் இணையும் இரண்டாவது படமாகும். ரேதன் தி சினிமா பிபுள் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் இம்மாதம் 26 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது.

காரைக்குடி, தேனி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெற திட்டமிட்டுள்ள படக்குழு ஒரே கட்டமாக சூட்டிங் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.

சசிக்குமாரின் முந்தைய படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்காத நிலையில் கொம்புவச்ச சிங்கம்டா படத்தை நம்பி இப்போது களம் இறங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages