Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 18, 2018

பிக்பாஸ் ஜீலி நடித்த அம்மன் தாயி படத்தின் டிரைலர்


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பெருமளவு புகழ் பெற்றவர் ஜீலி. ஆனால் அந்த புகழை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரே கெடுத்துக் கொண்டார் என்று கூட சொல்லலாம். தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்சி தொகுப்பாளராக இருக்கும் ஜீலியின் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம்தான் அம்மன் தாயி.

இந்தப்படத்தில் ஜீலி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.  இதில் அன்பு, சரண் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கேசவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரா தமிழன் புரொடக்ஷன்ஸ்  இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் ஆகியோர் இயக்கி உள்ளனர். பிரேம்குமார் சிவபெருமான் இசையமைத்துள்ளார்.

அம்மன் தாயி படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளிவந்த நிலையில் தற்போது படக்குழு டிரைலரை வெளியிட்டுள்ளது.

Amman Thayee Trailer 



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages