Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 24, 2018

Ayngaran Official Teaser | G.V.Prakash Kumar

ஜி.வி.பிரகாஷ் குமார், மகிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகளம் நரேன், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஐங்கரன். ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார்.


காமன் மேன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஆக்ஷன் பாணியில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது வெளியிட்டுள்ளார். 

 Ayngaran Official Teaser

 

Post Top Ad

Your Ad Spot

Pages