Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 24, 2018

ராகுல் ப்ரித் சிங் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது


நடிகர் நடிகைகளின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது தற்போது சகஜமான ஒன்றாகிவிட்டது. சில நாட்களுக்கு முன் அருண் விஜய், த்ரிஷா போன்றோர் தங்களது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டாதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று நடிகை ராகுல் ப்ரித் சிங் தனது  இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டாதாக கூறியுள்ளார்.

இந்த செய்தியை இன்று டிவிட்டர் பக்கத்தில் தெறிவித்த ராகுல் இந்த பிரச்சனை சரி செய்யப்படுவர் என் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எதாவது செய்தியோ  அல்லது  லிங்க்கோ  வந்தால் பதிலளிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages