Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 24, 2018

ஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு படத்தின் செம அப்டேட் !



ஜெயம் ரவியின் நடத்துள்ள அடங்க மறு படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் அடங்க மறு. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இமைக்காமல் நொடிகள் புகழ் ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராஜ், முனிஸ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படத்தை தயாரிக்கும் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன் படி தற்போது படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

Post Top Ad

Your Ad Spot

Pages