Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 24, 2018

வெளியானது தில்லுக்கு துட்டு 2 ஃபர்ஸ்ட் லுக் ! டீசர் எப்போ தெரியுமா ?



சந்தானம், கருணாஸ் ஆகியோர் நடிப்பில் 2016 ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தில்லுக்கு துட்டு. இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இரண்டாம் பாகத்திலும் சந்தானமே ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்கும்  மற்ற நட்சத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த மார்ச் மாதம் தொடங்கிய தில்லுக்கு துட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என சந்தானம் நேற்று அறிவித்திருந்தார். அதன் படி தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியாகியுள்ளது.

மேலும் 29 ஆம் தேதி தில்லுக்கு துட்டு டீசர் வெளியாகும் என்ற கூடுதல் தகவலையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சேர்ந்து சந்தானம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages