Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 15, 2018

Ayya Song Lyrical Video | Seethakaathi | Vijay Sethupathi

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் சீதக்காதி. இதில் அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன், ரம்யா நம்பீசன், காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வள்ளல் சீதக்காதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

Ayya Song Lyrical Video



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages