Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 15, 2018

Thimiru Pudichavan - Jukebox | Vijay Antony | Nivetha Pethuraj

கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் திமிரு புடிச்சவன். இந்தப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை மற்றும் படத்தொகுப்பை விஜய் ஆண்டனியே செய்துள்ளார். 


வழக்கமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனி இந்த படத்தில் என்ன வித்தியாசத்தை காட்டப்போகிறார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் கடந்த வாரம் திமிரு புடிச்சவன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.


இந்நிலையில் இன்று பாடல்கள் வெளியாகியுள்ளது.


JUKEBOX



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages