Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 13, 2018

Billa Pandi - Jukebox | R.K.Suresh | ilayavan | Indhuja | Chandhini



தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் ராஜ் சேதுபதி இயக்கியுள்ள படம் பில்லா பாண்டி. இதில் சாந்தினி, இந்துஜா, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.சி.பிரபாத் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இளையவன் இசையமைத்துள்ளார். கலைக்குமார், தனிக்கொடி, பா.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இந்தப்படத்தில் படத்தில் அவர் தீவீர அஜித் ரசிகராக நடித்துள்ளார். படத்தில் அஜித்தின் பெருமையை சொல்லும் ஒரு பாடலும் உள்ளது. ஆர்.கே.சுரேஷ் நிஜத்திலும்  தீவீர அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

JUKEBOX



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages